Monday, November 14, 2005

அழகிய தேவதையின் வருகை

அன்பு தம்பி பாஸிடிவ் ராமா அவர்களுக்கு இறைவனின் அருளால் அழகான குட்டி தேவதை பரிசாக கிடைத்திருக்கிறார்.

அனைவரும் வாழ்த்துவோம். குட்டி தேவதைக்கும் வாழ்த்துகள் கூறுவோம்.

தொலைபேசியில் வாழ்த்துக்கள் கூற தொலைபேசி எண் 9841422739.

- மகிழ்ச்சியுடன் பரஞ்சோதி

5 Comments:

At 9:00 PM, Blogger ஞானவெட்டியான் said...

தாயும் சேயும் நலமே வாழ எல்லாம்வல்ல இறைவனைத் தொழுது வாழ்த்தும்,
ஞானவெட்டியான்

 
At 9:23 PM, Blogger முத்துகுமரன் said...

இனிய நண்பர் பாஸிடீவ்ராமா அவர்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் புதிய தேவைதைக்கு என் வாழ்த்துகள்... தாயும் சேயும் நலமுடன் வாழ இறைவனிடம் எனது பிராத்தனைகள்.....

 
At 2:38 AM, Blogger மணியன் said...

வாழ்த்துக்கள்.

 
At 3:23 AM, Blogger rnatesan said...

dear sri paranjothi,
i just checked whether you have any blog on your name.my surprise it has come out.i am also wishing sri raman 'sfamily and new commer.
( i already wished tho' by blog with mothers' grace)

 
At 9:10 PM, Blogger rnatesan said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!நண்பரே!!நன்றி ,நன்றி!!நண்பரை சில நாட்களாக காணவில்லை!

 

Post a Comment

<< Home